தீபாவளிக்கு பிகில் படம் வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் நடித்து முடித்த நிலையில், அடுத்தக்கட்ட வேலையில் இறங்கி உள்ளது படக்குழு.

மேலும், தளபதி விஜய் டப்பிங்கை சமீபத்தில் முடித்துவிட்டார். மேலும், வருகிற 19-ஆம் தேதி பிகில் படத்தின் இசை வெளியாகும் என அறிவித்து இருந்தது படக்குழு.

இசை வெளியிட்டு விழாவை சன் டிவியில் 22-ஆம் தேதி ஒளிப்பரப்பப்படும் என்றும் படக்குழு அறிவித்தது.